சமூகம் விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்! Angusam News Dec 20, 2025 “ ‘ஆசைக்கோர் அளவில்லை’ அவர் நேரடியாகக் கண்ட காட்சியில்லை. அவர் பட்டறிவும் இல்லை. ஆனால், இப்படியான ஓர் பட்டறிவில் துயர் கொண்டவர்களை அம்பலவாணனுக்குத் தெரியும்.