இரண்டரை ஆண்டு கால சிக்கல் – இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு…
அங்குசம் செய்தி எதிரொலி :
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா, உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்முச்சந்தி கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்க மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து ”அரசு…