சமூகம் அவர்களைப் போல் மதமாற்றம் இதுவரை உலகில் யாரும் செய்ததில்லை ! Angusam News Dec 11, 2025 பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு வைதீகம் வந்து சேர்ந்தது. வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.