Browsing Tag

புரட்டாசி

இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனாரா?

நான் வீட்ல இருந்தா, காலையில சிக்கன், மதியம் மட்டன், நைட்டு பிரியாணி தினமும் வாங்கிட்டு வந்துடுவாரு.. "எதுக்கு இவ்ளோ செலவு பண்றீங்கனு" கேட்டா,  நாம போயிட்டு வாங்கினா அந்த குடும்பம் வாழும்.

துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை உற்சவ விழா !

முதல் வார சனிக்கிழமை என்பதால் மலை மீது உள்ள மூலவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு அதிகாலை திருமஞ்சனத்துடன் கூடிய சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.