சமூகம் நீதிமன்ற பெண் ஊழியர் தீக்குளிப்பு ! Angusam News Sep 30, 2026 கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அபிநயா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.