பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் கொள்முதல் செய்ததில் மாபெரும் ஊழல் மோசடி. "ஆமாம் அப்படித்தான் நடந்திருக்கிறது” என்று அதனை உறுதிபடுத்தியுள்ள விவகாரம்
சில நூறு புத்தகங்களை விற்பதற்காக ஊர் ஊராய் புத்தகக் கண்காட்சிகளைத் தேடி அலைகிறோம். ஆனால் சில வழிப்பறிக்கொள்ளையர்கள் அசலான பதிப்பகங்களுக்கு வரவேண்டிய நூலக ஆணைகளை பறித்துக்கொள்வதுடன்