Browsing Tag

பேராசிரியர் இராசாத்தி

இராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா ! யாவரும் கேளீர் : தமிழியல் பொதுமேடை- தொடர் 31

இராஜம் நிறைய நாவல்களை எழுதி இருக்கிறார். சிறுகதைகளை எழுதி இருக்கிறார். களத்தில் கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்துக்கொண்டு நாவல்கள் எழுதிய ஒரு தமிழின் குறிப்பிடத்தக்க ஓர் படைப்பாளி.