Browsing Tag

பேருந்து பயணிகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு!

அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சில்லறைப் பிரச்சினைகளுக்கு விடி(யல்)வு காலம்!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மின்னணு பரிவர்த்தனையில் பயணச்சீட்டுகளைப் பெறும் முறை,  தற்போது பரவலாக்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.