சமூகம் அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து – 8 பேர் பலி ! Angusam News Mar 21, 2026 ஒரே விபத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.