ஆன்மீகம் மன்னிப்பு என்பது வார்த்தை அல்ல…. செயல் Angusam News Mar 26, 2026 தவறு செய்தவரைத் தண்டிப்பதை விட, அவரை மன்னிப்பதன் மூலம் அந்த மனிதருக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கிறது. அதே சமயம், மன்னிக்கும் நமக்கும் மனக்கசப்பிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கிறது.