Browsing Tag

பொன்மணி

3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்! திருச்சி மாநகராட்சி அதிரடி!

மாநகராட்சி வெப்ப அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் நலத்திட்ட முகாம்

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குப்பை மேடுகள் இனி ‘செல்பி’ பாயிண்டுகள்

துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொரு வார்டிலும்  வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பைகளை 4 வகைகளாக  பெற்று நுண் உரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்! கலெக்டர் நேரில் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.