சமூகம் பவுத்தப் பண்பாடும் பண்டிகையும் ! Angusam News Jan 14, 2026 போகிப் பண்டிகை என்பது புத்தரையே குறிப்பதாகும். போகி என்ற சொல்லுக்கு இந்திரன் என்பது பொருளாகும். பகவான்புத்தருக்கு ஆயிரம் பெயர்கள் இருந்திருக்கின்றது.