மாநாட்டில் பெரும் திரள் கூடும் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 09.03.2026 அன்று காலை 6 மணி முதல் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.