திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் போதைப் பழக்கத்திற்கு…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி - போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதும், இளையோருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய சமூகப்பணிகளுள் முதன்மையான பணியாக மாறியுள்ளது…