Browsing Tag

மகளிர் உரிமைத் தொகை

ஸ்டாலினின் 200 இலக்கு ! அச்சுறுத்தும் பஞ்ச பூதங்கள்!

கட்சி ரீதியாகவும் ஆட்சியின் திட்டங்கள் ரீதியாகவும் திமுகவின் வாக்குகளை உறுதிப்படுத்தி வந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் 200 தொகுதிகள் இலக்கிற்கு சின்னச் சின்ன சிக்கல்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கிறது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.