போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் !
போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் ! - மிடுக்கான போலீஸ் பணி பலரது கனவு. கண்ணியமான காவல் பணியில், கண்டவன் பேச்சுக்கும் ஏய்ச்சுக்கும் ஆளாக நேர்வது தவிர்க்க முடியாத சாபக்கேடு. கீழிருந்து மேல் வரை ஒட்டுமொத்த…