Sunday, November 22, 2026 | 1:36 PM IST
Browsing Tag

மக்கா குப்பை

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிர ஆய்வு!

தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே குப்பைகளை மக்கக் கூடியவை, மக்காதவை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும்.

இனி வீதியில் குப்பையை வீசினால் … அபராதம் – ஆணையர் விடுத்த எச்சரிக்கை !

குப்பைகளைப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புதிதாக வந்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நான்கு வர்ணம் கொண்ட குப்பைத் தொட்டிகள் மூலம் பிரித்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.