புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்காக காரில் கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொிய வந்தது.
கள்ளத்தனமாக புதுச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களை, திருவாரூர் டவுன் போலீசார் கைப்பற்றியிருக்கும் விதம் முற்றிலும் புதிய டெக்னிக் ஆக அமைந்து விட்டது.