மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை ஆய்வு !
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையர் ஆய்வு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு…