தீபாவளி வரைக்கும் தான் … இதுக்கும் மேல எங்களால் சகிக்க முடியாது !
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின்பாலசுப்பிரமணியன் மற்றும் விசிக தூய்மை பணியாளர் சங்கத்தின் பூமிநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.