அரசு வழங்கிய பட்டா இடத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதியாக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு