சமூகம் செயற்கைக்கால்களை வழங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சியில் பெற்றோர் ! Angusam News Aug 25, 2025 0 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது