மேயரிடம் புகார் அளிக்க வந்தவரை மிரட்டிய துணை மேயர் வீடியோ 😡😱
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மேயரிடம் புகார் அளிக்க வந்தவரை மிரட்டிய துணை மேயர்
மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மதுரை…