உலக செய்திகள் AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்! Angusam News Oct 13, 2025 இந்த AI சாட்பாட்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்களின் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப் போல் இந்த சாட்பாட்கள் இயங்குகின்றன.