நான் வீட்ல இருந்தா, காலையில சிக்கன், மதியம் மட்டன், நைட்டு பிரியாணி தினமும் வாங்கிட்டு வந்துடுவாரு.. "எதுக்கு இவ்ளோ செலவு பண்றீங்கனு" கேட்டா, நாம போயிட்டு வாங்கினா அந்த குடும்பம் வாழும்.
மே மாதத்தில் அவர் company-யிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக. செலவுகளை somehow manage செய்ய, ஜூன் மாதம் முதல் food delivery வேலை செய்ய ஆரம்பித்ததாக.