Browsing Tag

மாசிலாமணி

சிதைக்கப்பட்ட தடுப்பரண்கள் … சட்டவிரோத தனியார் பாலம் … வெள்ள அபாயத்தில் குருமலைப்பட்டி !

மேற்கால கருப்பூர் பெரிய குளத்தோட வாரினு ஊரை சுத்தி நாலு பக்கம் வாரியும் வாய்க்காலும்தான். பெருமழை வந்துச்சின்னா மொத்த தண்ணியும் ஊருக்குள்ளதான் நிற்கும்.