சமூகம் ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் தினசரி சந்தை ! Angusam News Oct 30, 2026 சந்தையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்;. ஒப்பந்ததாரர்களின் எல்லை மீறிய வசூல் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்;