அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !
முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
