Browsing Tag

மாரீஸ்வரன்

நெல் தேக்கத்துக்கு இதுதான்  காரணம் ! அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு !

மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,

பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் – பேருந்தை விரட்டி பிடித்த போலீசார் !

படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

ஆட்சியில் இல்லைன்னா, என்ன? உடனே ஓடி வந்த மாஜி !

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று மாணவியின் இல்லத்துக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 இலட்சம் நிதியுதவியை வழங்கினார்.

கனமழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி !

நேற்று இரவு பெய்த கனமழையின்போது பவானி தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

சுடுகாட்டில் புதிய மாநகராட்சி கட்டிடமா? கடுப்பான மாஜி !

மக்களுக்கான எந்த திட்டமும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி பிழைகின்ற கட்சி திமுக. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடையாது .

பட்டாசு கடை நடத்திய போலீசார் ! ஐ.ஜி. எடுத்த அதிரடி !

சம்பந்தப்பட்ட எட்டு போலீஸாரை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய தென் மண்டல காவல் துறை ஆய்வாளர் பொது (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

சாத்தூர் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!

மேல்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைப்பாற்றில் தற்போது சுமார் 500 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.

ஸ்வீட்ஸ் – பேக்கரி கடைகளில் அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் !

ஆய்வின்போது, ஒரு ஸ்வீட்ஸ் கடையில் காலாவதியான பிறந்தநாள் கேக் 8.5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. லேபிள் விபரங்கள் இல்லாத பிஸ்கட், மசாலா கடலை, தூள் கேக் உள்ளிட்டவை 10.8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் கிழக்கு கழக செயலாளர் மனைவி மறைவு – கே.டி. ராஜேந்திரபாலாஜி இரங்கல் !

துணைவியாரை இழந்து துயரத்தில் உள்ள ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி துயரை பகிர்ந்துகொண்டார்.

G Pay – நோட்டு போட்டு தீபாவளிக்கு கல்லா கட்டும் ஆபிசர்ஸ் !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பட்டாசு கடைகள், மரக்கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் மாமுல் வசூலில் ஈடுபடுவதாக