சமூகம் மக்கள் கலை இலக்கியக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் Angusam News Jul 6, 2026 தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளை மாநில பொதுச்செயலாளர் தோழர்.கோவன், இணைச் செயலாளர் தோழர்.இராவணன், பொருளாளர் தோழர்.சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.