அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மக்கள் கலை இலக்கியக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மக்கள் கலை இலக்கியக் கழக திருச்சி மாவட்டக் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 05.07.26 அன்று மக்கள் கலை இலக்கியக் கழக அலுவலகம் வழக்கறிஞர் தோழர் போஜகுமார் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.

தோழர்.சீனிவாசன், தோழர்.மகேந்திரன், தோழர்.சரவணன், தோழர்.கண்ணன், தோழர்.நிர்மலா, தோழர்.புதியவன், தோழர்.திப்பு ஆகிய ஏழு பேர் கொண்ட பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தோழர். சீனிவாசன், தோழர். மகேந்திரன், தோழர். சரவணன், தோழர் கண்ணன், தோழர். நிர்மலா ஆகிய ஐந்துபேர் கொண்ட செயற்குழுவும், தோழர். சீனிவாசன் செயலாளராகவும், தோழர். மகேந்திரன் இணைச் செயலாளராகவும், தோழர். சரவணன் பொருளாளராகவும் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளை மாநில பொதுச்செயலாளர் தோழர்.கோவன், இணைச் செயலாளர் தோழர்.இராவணன், பொருளாளர் தோழர்.சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,

யாவரும் கேளீர்

தமிழ்நடு.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.