சமூகம் தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்புப் பேரவையின் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்! Angusam News Jan 24, 2026 புதிய பொறுப்பாளர்களை வரவேற்று மாநில அவைத்தலைவர் கவிஞர். க. சொக்கலிங்கம் அவர்கள் பொறுப்பாளர் களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நல்லுரை நிகழ்த்தினார்.