சமூகம் முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி! Angusam News Feb 4, 2026 மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.