Browsing Tag

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம்

அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.