என்ன செய்ய போகிறார் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்!
“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்...” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது…