Browsing Tag

மூங்கில்பட்டி

அங்குசம் செய்தி எதிரொலி ! முடிவுக்கு வந்த ஒன்பது ஆண்டுகால அவலம் ! 

மூங்கில்பட்டியை சேர்ந்த  கோவிந்தராஜ் , சர்வேஸன், பெருமாள் ஆகியோர் பேசும்போது, "அங்குசம் செய்தி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்தான், எங்கள் அங்கன்வாடிக்கு விடிவு காலம் பிறந்தது.