உலக செய்திகள் 20 ஆண்டுகளாக மெத்தை பஞ்சை உண்ணும் அதிசய பெண்! Angusam News Oct 5, 2025 அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் தனது ஐந்து வயதிலிருந்தே மெத்தையைச் சாப்பிட்டு வருகிறார். இவர் மெத்தைகள், ஃபோம் , ஸ்பான்ஞ் போன்றவைதான் உணவுகள் என்றும் கூறுகிறார்.