Browsing Tag

மொழிப் போர் தியாகிகள்

மொழிப்போர் : துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான முதல் தியாகி இராஜேந்திரன் !

என்ன வலியை உணர்ந்தாரோ? யாரை நினைத்தாரோ? ஒரு புளியமரத்தின் அடியில் குப்புற விழுந்து, கையும் காலும் மடங்கி, அத்தனை ஆசைகளும்.... கனவுகளும் குருதி வழியே வெளியேற, பதினெட்டு வயதில் இறுதி மூச்சு நிறுத்தினார். 

தீ பரவட்டும்…..

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாற்றை, மாணவப் பருவத்தின் மொழிப்போராட்ட வீரரும், முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அ.இராமசாமி, ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு‘ என்ற தலைப்பில் இருபாகங்களாக எழுதினார்.