கலைமகள் சபா எதிர்கொள்ளும் சிக்கல் ?
கலைமகள் சபா, வழக்கில் சிக்கியபோதே 5 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகா என மாநிலம் கடந்தும் சுமார் 13,500 ஏக்கருக்கும் மேலான சொத்துக்களை கொண்டிருக்கிறது.
