Browsing Tag

மோசடி வழக்குகள்

நியோமேக்ஸ் ஏலம் | MSTC இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி ?

ஏல அறிவிப்பு, ஏலத்தில் இடம்பெற்றுள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் புகார்தாரர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் ஏலம் தொடர்பான அறிவிப்புகள் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசின் இணையதளத்தில் (www.tneow.tn.gov.in) வெளியாகியிருக்கிறது.

நியோமேக்ஸ் வழக்கு : வேகம் காட்டும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி ! பின்னணி இதுதானா ?

“நீதிமன்றத்தின் நிபந்தணைகளை மீறிய நியோமேக்ஸ் குற்றவாளி இயக்குநர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான்

நியோமேக்ஸ் – டி.எஸ்.பி. மனிஷா அதிரடி மாற்றம்! பின்னணி என்ன?

நியோமேக்ஸ் வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில் டி.எஸ்.பி. மனிஷா அவா்கள் இடமாற்ற செய்தி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!