சமூகம் தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் ! Angusam News Aug 11, 2025 0 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.