யூடியூப் சேனலில் நேர்காணல் எடுப்பவரை ஏன் முதல் குற்றவாளியாக சேர்க்க…
காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவல் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர் கைது செய்யபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடும்…