சமூகம் இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனாரா? Angusam News Sep 24, 2025 நான் வீட்ல இருந்தா, காலையில சிக்கன், மதியம் மட்டன், நைட்டு பிரியாணி தினமும் வாங்கிட்டு வந்துடுவாரு.. "எதுக்கு இவ்ளோ செலவு பண்றீங்கனு" கேட்டா, நாம போயிட்டு வாங்கினா அந்த குடும்பம் வாழும்.