தமிழ்நாட்டில் திடீர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் திமுக – அதிமுக வெற்றி…
தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கடந்த ஏப்ரல் 6ஆம் நாள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் நாள் நடந்து முடிந்தது. திமுக கூட்டணி 169 இடங்களிலும் அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது.…