முதல்வரான பாமரன் வெற்றி சொல்லும் பாடம்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பல்வேறு அரசியல் வியூகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. ஏற்கெனவே, கைவசமிருந்த மத்தியபிரதேசத்தோடு…