Browsing Tag

ரேஷன் கடைகள்

தமிழக அரசு முத்திரையுடன் சபரிமலையில் இருமுடி பை ! பக்தர்கள் அதிர்ச்சி!

தமிழக அரசின் முத்திரையுடன் 'பொங்கல் 2025' என்றும், வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண், முகமை-தமிழ் நாடு பஞ்சாலைக்கழகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனிற்கு மாவட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை...

ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி கணக்கு துவங்கலாம் !

தமிழ் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கூட்டு றவு வங்கி கணக்குகளை தொடங்கலாம் என புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது