LABA Group of Business நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா? திருச்சி EOW முக்கிய அறிவிப்பு!
ஆண்டுக்கு 30% வட்டி தருவதாக ஆசை காட்டியிருக்கிறார்கள். வட்டி வேண்டாம் எனில், அதற்குப்பதிலாக வீட்டு மனையாக தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
