Browsing Tag

லாலிக்கல்

விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா… ?

வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் என்ற கிராமத்தில் 11 அடுக்குகள் கொண்ட 8 பிளாக்குகளில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.