சமூகம் இடிந்து விழும் சோதனை சாவடி கட்டிடம் ! ஆபத்தான நிலையில் அதிகாரிகள் ! Angusam News Jan 20, 2026 சிதிலமடைந்த வனச்சோதனை சாவடி கட்டிடம். புதிய கட்டிடம் கட்டித்தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.