Browsing Tag

வழக்குரைஞர்கள் ப.பா.மோகன்

கொள்கையாவது, வெங்காயமாவது?

தெலுங்கு சினிமாப்படம் ஒன்றின் க்ரைம் த்ரில்லர் காட்சி அல்ல இது. நம்ம தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உத்தனப்பள்ளியையடுத்த பாலேபுரம் என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் இது.